Triangles: 9.1k
Vertices: 5.1k
More model informationசெவ்வாயிலுள்ள பெர்ஸெவரன்ஸ் தரையுளவியின் அடிப்பகுதியில் கங்காரு குட்டிப் போல் இருக்கின்றது இன்ஞ்னியூடி உலங்கூர்தி. தொழில்நுட்ப செயல்விளக்கமாக இவ்வுலங்கூர்தியை மார்ஸ்2020 திட்டப்பணியில் உள்ளடக்கியுள்ளது நாசா. இன்ஞ்னியூடி வெற்றிகரமாக செவ்வாயின் இளஞ்சிவப்பு வானில் பறந்தால் மனிதர்களின் விண்வெளி முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் சாதனையாக விளங்கும்.
Comments